தேசியப் புவியியல் பாரம்பரியத் தளம்
- பின்னணி : பண்டாவில் உள்ள கலிஞ்சர் கோட்டையைச் சுற்றியுள்ள மலைப் பகுதி, இந்தியப் புவியியல் ஆய்வுத் துறையினால் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக ‘தேசியப் புவியியல் பாரம்பரியத் தளமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் புவியியல் ஆய்வு மையம்
- இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை 1851-ஆம் ஆண்டில் சர் தாமஸ் ஓல்ட்ஹாம் அவர்களால் நிறுவப்பட்டது.
- இது புவி-பாரம்பரிய இடங்கள் மற்றும் தேசியச் சின்னங்களைக் கண்டறிவதுடன், இந்தியாவில் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறது.
- சுரங்க அமைச்சகம், இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கு (GSI) கொள்கை வழிகாட்டுதல் மற்றும் நிர்வாக ஆதரவை வழங்குகிறது.
கலிஞ்சர் கோட்டை
- கலிஞ்சர் கோட்டை உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இது விந்திய மலைத்தொடராலும், கென் நதியாலும் சூழப்பட்டுள்ளது.
நடப்பு தகவல்கள்
- மகப்பேறு நலச் சட்டம், 1961

