Tag: டெஃப்லிம்பிக்ஸ்

விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் எகிப்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் குர்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் குர்பிரீத்துக்கு இது 2-ஆவது தனிநபர் பதக்கமாகும். டெஃப்லிம்பிக்ஸ் ஜப்பானில் நடைபெறும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டெஃப்லிம்பிக்ஸ் துப்பாக்கி கடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் அனுயா பிரசாத் தங்கம் வென்றுள்ளார் அதிலேயே பிரஞ்சலி பிரசாந்த் துமல் வெள்ளியை வென்றுள்ளார்.  அனுயா, பிரஞ்சலி கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அனுயாவுக்கு சர்வதேச அளவில் இது 2-ஆவது தங்கமாகும். இதனிடையே, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் அபினவ் தேஷ்வால் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 2022 டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்றவரான அபினவ் தேஷ்வால், இந்த முறை உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து இறுதிக்கு முன்னேறினார். இந்தப்போட்டியில் இத்துடன், துப்பாக்கி கடுதலில் மட்டும் இந்தி யாவின் பதக்க எண்ணிக்கை 2 தங்கம். + வெள்ளி, 1 வெண்கலம் என 7-ஐ.எட்டியிருக்கிறது.