விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்

  • எகிப்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் குர்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • உலக சாம்பியன்ஷிப்பில் குர்பிரீத்துக்கு இது 2-ஆவது தனிநபர் பதக்கமாகும்.

டெஃப்லிம்பிக்ஸ்

  • ஜப்பானில் நடைபெறும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டெஃப்லிம்பிக்ஸ் துப்பாக்கி கடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் அனுயா பிரசாத் தங்கம் வென்றுள்ளார்
  • அதிலேயே பிரஞ்சலி பிரசாந்த் துமல் வெள்ளியை வென்றுள்ளார். 
  • அனுயா, பிரஞ்சலி கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அனுயாவுக்கு சர்வதேச அளவில் இது 2-ஆவது தங்கமாகும்.
  • இதனிடையே, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்தியாவின் அபினவ் தேஷ்வால் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • கடந்த 2022 டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்றவரான அபினவ் தேஷ்வால், இந்த முறை உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து இறுதிக்கு முன்னேறினார்.
  • இந்தப்போட்டியில் இத்துடன், துப்பாக்கி கடுதலில் மட்டும் இந்தி யாவின் பதக்க எண்ணிக்கை 2 தங்கம். + வெள்ளி, 1 வெண்கலம் என 7-ஐ.எட்டியிருக்கிறது.
Next Current Affairs விளையாட்டு >