Tag: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை

விளையாட்டு

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை  சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசியாவின் இப்போவில் (Ipoh, Malaysia) நடைபெறுகிறது. 28.11.2025 அன்று, இப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. உலக திறன் விளையாட்டுப் போட்டிகள் இந்தப் போட்டிகள் தாய்லாந்தில் நவம்பர் 17 முதல் 24 வரை நடைபெற்றன. சென்னை ஐசிஎஃப் வீரர் சோனை முருகன் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்றார். அதன்படி, அவர் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்