சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை
- சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டி மலேசியாவின் இப்போவில் (Ipoh, Malaysia) நடைபெறுகிறது.
- 28.11.2025 அன்று, இப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
உலக திறன் விளையாட்டுப் போட்டிகள்
- இந்தப் போட்டிகள் தாய்லாந்தில் நவம்பர் 17 முதல் 24 வரை நடைபெற்றன.
- சென்னை ஐசிஎஃப் வீரர் சோனை முருகன் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்றார்.
- அதன்படி, அவர் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்

