Tag: கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான 2025 UNESCO ஆசிய-பசிபிக் விருதுகள்

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான 2025 UNESCO ஆசிய-பசிபிக் விருதுகள் சூழல்: மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் உள்ள 475 ஆண்டுகள் பழமையான 'அவர் லேடி ஆஃப் கிரேஸ் கதீட்ரல்' (Our Lady of Grace Cathedral), 2025-ஆம் ஆண்டிற்கான UNESCO ஆசிய-பசிபிக் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்பு விருதுகளில் 'மெரிட் விருது' (Award of Merit) பெற்றுள்ளது.  பாப்பாடி கிராமத்தில் உள்ள இந்த 16-ஆம் நூற்றாண்டு போர்த்துகீசிய தேவாலயம், உள்ளூர் மக்களின் நிதியுதவியுடன் சிமெண்ட் பயன்படுத்தாமல் பாரம்பரிய முறையில் சீரமைக்கப்பட்டதற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக UNESCOவா ல் இவ்விருது 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.