சாகித்ய அகாடமி விருது 2025 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்வமைப்பு, பல்வேறு இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும் வளர்க்கவும் பணியாற்றி வருகிறது. கவிதை, நாவல், சிறுகதை மற்றும் இலக்கிய ஆய்வுகள் உள்ளிட்ட 24 மொழிகளில் வெளியிடப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்காக, இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சார்ந்த அமைச்சகம்: கலாச்சார அமைச்சகம் முன்னாள் தூதரான நவதேஜ் சர்னா, ஆங்கில மொழிப் பிரிவில் தனது 'Crimson Spring' எனும் நாவலுக்காக இவ்விருதைப் பெற்றார். இந்தி எழுத்தாளர் மம்தா காலியா, தனது 'Jeete Jee Allahabad' எனும் நினைவுக் குறிப்பு நூலுக்காக இவ்விருதைப் பெற்றார். விருது பெறுபவர்களுக்கு, பொறிப்புகள் கொண்ட ஒரு செப்புப் பட்டயம், ஒரு பொன்னாடை மற்றும் ₹1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். அகாதெமி விருதுகள் (ஆஸ்கார்) பால் தாமஸ் ஆண்டர்சனின் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) திரைப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மைக்கேல் பி. ஜோர்டான் சிறந்த நடிகருக்கான விருதையும், ஜெஸ்ஸி பக்லி சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றனர். நடப்பு தகவல்கள் டைஎத்திலீன் கிளைகால் பொதுவாக ரெசின், ஆயில், பெயிண்ட் தயாரிப்பில் கரைப்பானாக பயன்படுத்தப்படும். திரவமருந்துகளில் ப்ரோபலின் கிளைகால் சேர்மம்தான் கரைப் பானாகப் பயன்படுத்தப்படுகிறது.

