விருதுகள் மற்றும் கௌரவங்கள்

சாகித்ய அகாடமி விருது 2025

    • 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்வமைப்பு, பல்வேறு இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும் வளர்க்கவும் பணியாற்றி வருகிறது.
    • கவிதை, நாவல், சிறுகதை மற்றும் இலக்கிய ஆய்வுகள் உள்ளிட்ட 24 மொழிகளில் வெளியிடப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்காக, இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
  • சார்ந்த அமைச்சகம்: கலாச்சார அமைச்சகம்
  • முன்னாள் தூதரான நவதேஜ் சர்னா, ஆங்கில மொழிப் பிரிவில் தனது ‘Crimson Spring’ எனும் நாவலுக்காக இவ்விருதைப் பெற்றார்.
  • இந்தி எழுத்தாளர் மம்தா காலியா, தனது ‘Jeete Jee Allahabad’ எனும் நினைவுக் குறிப்பு நூலுக்காக இவ்விருதைப் பெற்றார்.
  • விருது பெறுபவர்களுக்கு, பொறிப்புகள் கொண்ட ஒரு செப்புப் பட்டயம், ஒரு பொன்னாடை மற்றும் 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

அகாதெமி விருதுகள் (ஆஸ்கார்)

  • பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ (One Battle After Another) திரைப்படம் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • மைக்கேல் பி. ஜோர்டான் சிறந்த நடிகருக்கான விருதையும், ஜெஸ்ஸி பக்லி சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றனர்.
    நடப்பு தகவல்கள்


    • டைஎத்திலீன் கிளைகால் பொதுவாக ரெசின், ஆயில், பெயிண்ட் தயாரிப்பில் கரைப்பானாக பயன்படுத்தப்படும்.
    • திரவமருந்துகளில் ப்ரோபலின் கிளைகால் சேர்மம்தான் கரைப் பானாகப் பயன்படுத்தப்படுகிறது.
< Previous Current Affairs Next விருதுகள் மற்றும் கௌரவங்கள் >

People also Read