Tag: WHO

வரலாறு

நியமனங்கள் WHO இன் புதிய பிராந்திய இயக்குனர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான அடுத்த பிராந்திய இயக்குநராக சைமா வாஸித்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வங்கதேச  பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளாவார். வங்கதேசம் , பூட்டான், வட கொரியா, இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, நேபாளம், இலங்கை, தாய்லாந்து மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய 10 நாடுகள் அவருக்கு  வாக்களித்தன . இக்கூட்டத்திற்கு மியான்மர் தூதுக்குழுவை அனுப்பவில்லை. WHO பற்றி தொடக்கம் - 7 ஏப்ரல் 1948 தலைமையகம் - ஜெனிவா, சுவிட்சர்லாந்து இயக்குநர் ஜெனரல் - டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்