Tag: WHO ஆடிட்டராக இந்தியாவின் CAG

சர்வதேச நிகழ்வு

WHO ஆடிட்டராக இந்தியாவின் CAG 2024 முதல் 2027 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) வெளித்-தணிக்கையாளராக இந்தியாவின் (CAG) கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கிரஷ் சந்திர முர்மு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். CAG கிரிஷ் சந்திர முர்மு ஏற்கனவே WHO இல் 2019 முதல் 2023 வரை நான்கு வருட காலத்திற்கு இந்தப் பதவியை வகித்து வந்தார். WHO-பற்றிய குறிப்பு  நிறுவப்பட்டது – 1948 தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து WHO என்பது ஐக்கிய நாடுகளின் நிறுவனமாகும்.  இது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உலகைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சேவை செய்யவும் உதவுகிறது.