சர்வதேச நிகழ்வு

WHO ஆடிட்டராக இந்தியாவின் CAG

  • 2024 முதல் 2027 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) வெளித்-தணிக்கையாளராக இந்தியாவின் (CAG) கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கிரஷ் சந்திர முர்மு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • CAG கிரிஷ் சந்திர முர்மு ஏற்கனவே WHO இல் 2019 முதல் 2023 வரை நான்கு வருட காலத்திற்கு இந்தப் பதவியை வகித்து வந்தார்.

WHO-பற்றிய குறிப்பு 

  • நிறுவப்பட்டது – 1948
  • தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து
  • WHO என்பது ஐக்கிய நாடுகளின் நிறுவனமாகும். 
  • இது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உலகைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சேவை செய்யவும் உதவுகிறது.
Next சர்வதேச நிகழ்வு >