Tag: UNHRC

வரலாறு

முக்கிய தினங்கள் உலக காகிதப் பை தினம் – ஜுலை 12 2023 கருப்பொருள் – ”நீங்கள் “அற்புதம்” என்றால், ”வியத்தகு” ஏதாவது செய்யுங்கள், ”நெகிழியை” தவிர்த்து ”காகிதப் பைகளை” பயன்படுத்துங்கள்”. உலக மலாலா தினம் – ஜுலை 12 “நான் மலாலா” புத்தகத்தில் புகழ் என்ற கருப்பொருள் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கக்கூடிய புகழ்பெற்ற நபர்களை முன்னிலைப்படுத்துகிறது. தேசிய நபார்டு தினம் – ஜுலை 12 கருப்பொருள் – ”நபார்டு: 42 வருட கிராமப்புற மாற்றம்.” உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் ஐ.நா.வில் பாகிஸ்தான் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு  இஸ்லாமிய புனித நூலான திருக்குரானை அவமதிக்கும் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் கொண்டுவந்த வரைவுத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா, வங்கதேசம், சீனா, கியூபா, மலேசியா, மாலத்தீவு, கத்தார், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 28 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. UNHRC பற்றி உயர் ஆணையர் - வோல்கர் துர்க் தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து நிறுவப்பட்டது - 15 மார்ச் 2006 (மனித உரிமைகள் ஆணையத்திற்குப் பதிலாக)