வரலாறு

முக்கிய தினங்கள்

உலக காகிதப் பை தினம் – ஜுலை 12

  • 2023 கருப்பொருள் – ”நீங்கள் “அற்புதம்” என்றால், ”வியத்தகு” ஏதாவது செய்யுங்கள், ”நெகிழியை” தவிர்த்து ”காகிதப் பைகளை” பயன்படுத்துங்கள்”.

உலக மலாலா தினம் – ஜுலை 12

  • “நான் மலாலா” புத்தகத்தில் புகழ் என்ற கருப்பொருள் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கக்கூடிய புகழ்பெற்ற நபர்களை முன்னிலைப்படுத்துகிறது.

தேசிய நபார்டு தினம் – ஜுலை 12

  • கருப்பொருள் – ”நபார்டு: 42 வருட கிராமப்புற மாற்றம்.”

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

ஐ.நா.வில் பாகிஸ்தான் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு 

  • இஸ்லாமிய புனித நூலான திருக்குரானை அவமதிக்கும் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் கொண்டுவந்த வரைவுத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் வாக்களித்தன.
  • 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா, வங்கதேசம், சீனா, கியூபா, மலேசியா, மாலத்தீவு, கத்தார், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 28 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

UNHRC பற்றி

  • உயர் ஆணையர் – வோல்கர் துர்க்
  • தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
  • நிறுவப்பட்டது – 15 மார்ச் 2006 (மனித உரிமைகள் ஆணையத்திற்குப் பதிலாக)
Next வரலாறு >