Tag: TN-CReSt இணையதளம்

தமிழ்நாடு நிகழ்வுகள்

முன்முயற்சிகள் /திட்டங்கள்  TN-CReSt இணையதளம்  பின்னணி : அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் TN-CReSt என்ற புதிய இணையதளத்தை தொடங்கியது. இந்த இணையதளம் தமிழகத்தில் பதிவாகும் புற்றுநோய் பாதிப்புகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டது. முக்கிய அம்சங்கள் தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகளை பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைய வழியில் எளிதாக பெறலாம். இதன் நோக்கம்  புற்றுநோய் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்ய உதவுவதாகுயம்