முன்முயற்சிகள் /திட்டங்கள்
TN-CReSt இணையதளம்
- பின்னணி : அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் TN-CReSt என்ற புதிய இணையதளத்தை தொடங்கியது.
- இந்த இணையதளம் தமிழகத்தில் பதிவாகும் புற்றுநோய் பாதிப்புகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
-
- தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகளை பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைய வழியில் எளிதாக பெறலாம்.
- இதன் நோக்கம் புற்றுநோய் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்ய உதவுவதாகுயம்

