Tag: PMAY-U திட்டத்தின் கீழ் 75.51 லட்சம் வீடுகள்

அரசியல் அறிவியல்

அரசு நலத் திட்டங்கள் PMAY-U திட்டத்தின் கீழ் 75.51 லட்சம் வீடுகள் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் மையத்தின் முதன்மை திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY-U) திட்டத்தின் கீழ் மொத்தம் 75.51 லட்சம் வீடுகள் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 71.39 லட்சம் வீடுகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 12,87,307 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பு PMAY-U வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் (MOHUA) செயல்படுத்தப்படுகிறது. இது 2015 இல் தொடங்கப்பட்டது. ”ப்ரயாஸ்“ திட்டம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் அம்பத்தூர் பிராந்திய அலுவலகம் சார்பில் 'ப்ரயாஸ்' திட்டத்தின்கீழ் ஊழியர்களுக்கு பணி நிறைவுபெறும் நாளிலேயே ஓய்வூதிய ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரயாஸ் திட்டம் பற்றி மத்திய அரசு ‘பிரயாஸ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  இத்திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1995-ல் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.