Tag: ECI Net

தேசிய திட்டங்கள்

ECI Net பின்னணி: “ECI Net” என்பது இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய புதிய செயலியாகும். இது வாக்குப் பதிவு விவரங்களை உடனுக்குடன் அறிய உதவும். வாக்கு எண்ணிக்கை முன்னேற்றம் மற்றும் முடிவுகளை நேரடியாகப் பார்க்கமுடியும். இதில் தேர்தல் நாளில் மட்டுமல்ல, வாக்கு எண்ணிக்கை நாளிலும் உடனுக்குடன் தகவல்கள் கிடைக்கும். பொதுமக்கள் எல்லோரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய திறந்த செயலிஆகும். இது தேர்தல் செயல்முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் முயற்சியாகும்