Tag: CSIR-CFTRI-யின் அன்னாட்டோ ஆராய்ச்சியில் முன்னேற்றங்கள்

அறிவியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டு பிடிப்புகள் CSIR-CFTRI-யின் அன்னாட்டோ ஆராய்ச்சியில் முன்னேற்றங்கள் மைசூரில் உள்ள CSIR-CFTRI (மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்), அன்னாட்டோ ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அன்னாட்டோ அன்னாட்டோ என்பது உணவுப் பதப்படுத்துதலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை வண்ணமூட்டி ஆகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்படி, அன்னாட்டோ தாவரமானது மிதமான வறட்சியைத் தாங்கக்கூடியது மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த நீரே தேவைப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் (CSIR) CSIR இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) அமைப்பாகும். நிறுவப்பட்டது: செப்டம்பர் 1942 தலைமையகம்: புது டெல்லி CSIR-க்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நிதியளிக்கிறது. CSIR-இன் தலைமை இயக்குநர் – என். கலைச்செல்வி