Tag: 60-ஆவது ஞானபீடம் விருது

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

60-ஆவது ஞானபீடம் விருது பின்னணி: 2025 ஆம் ஆண்டுக்கான 60-வது ஞானபீடம் விருது தமிழ்க் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்து அவர்களே கவிதைக்காக இவ்விருதைப் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் ஆவார். கவிஞர் வைரமுத்து பற்றி இவர் தமிழ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர் ஆவார் . இவர்  13 ஜூலை 1953 ஆண்டு, தேனி மாவட்டம் அருகிலுள்ள மெட்டூரில் பிறந்தார். 40-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். முக்கிய நூல்கள்  கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் தண்ணீர் தேசம் மூன்றாம் உலகப்போர் இவர் பெற்ற விருதுகள் பத்மஸ்ரீ - 2003  பத்மபூஷண் - 2014  தேசிய  விருது - சிறந்த பாடலாசிரியருக்காக  7 முறை  தமிழ்நாடு அரசு விருதை  6 முறை  சாகித்திய அகாடமி விருது - 2003 (கள்ளிக்காட்டு இதிகாசம்)  தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருது பெற்றுள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஞானபீடம் விருது பெறும் தமிழ் எழுத்தாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். நடப்பு தகவல்கள் இந்திய உச்ச நீதிமன்றம் 2026 ஆம் ஆண்டு ஹரிஷ் ராணா எதிர் இந்திய யூனியன் (2026) வழக்கில் ஹரிஷ் ராணாக்கு கருணைக்கொலை அனுமதி வழங்கி, அரசியலமைப்பு சரத்து 21-ன் கீழ் கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தியது. ஞானபீடம் விருது பற்றி இந்த விருது 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இந்திய மொழிகளின் இலக்கியத்தில் சிறந்து விளங்கிய எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும்  விருது வழங்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் 8-ஆம் அட்டவணையில் உள்ள மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் படைப்புகளை எழுதியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதில் ₹1 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் சரஸ்வதி (வாக்தேவி) வெண்கலச் சிலை வழங்கப்படுகிறது. இந்த விருது பாரதிய ஞானபீடம் என்ற கலாச்சார அமைப்பால் வழங்கப்படுகிறது. இந்த விருதை முதலில் ஜி. சங்கரகுருப் 1965 ஆம் ஆண்டு “ஓடக்குழல்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றார். முன்னர் ஞானபீடம் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் எழுத்தாளர் அகிலன் “சித்திரப் பாவை” நாவலுக்கால 1975-ஆம் ஆண்டுக்கான ஞானபீடம் விருதைப் பெற்றார்  ஜெயகாந்தன் 2002 ஆம் ஆண்டுக்கான ஞானபீடம் விருதைப் பெற்றார். பிசிசிஐ நமன் விருதுகள் 2026 (BCCI Naman Awards 2026) ரோஜர் பின்னி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட்டிற்கு அவர்கள் ஆற்றிய மிகச்சிறந்த சேவையைப் பாராட்டி, பிசிசிஐ-யின் உயரிய விருதான கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், அதன் அந்தஸ்தை உயர்த்துவதற்கும் அவர் ஆற்றிய அசாதாரண பங்களிப்பிற்காக மிதாலி ராஜூக்கு பிசிசிஐ-யின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. பாலி உம்ரிகர் விருது – சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆண்கள் பிரிவில் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை பெண்கள் பிரிவில் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது