Tag: ஹைட்ரஜனில் இயங்கும்  உலகின் முதல் வணிகப் படகு MF Hydra

சர்வதேச நிகழ்வுகள்

ஹைட்ரஜனில் இயங்கும்  உலகின் முதல் வணிகப் படகு MF Hydra    ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்ட கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சியில்  நார்வே முதல் இடத்தைப் பிடித்தது. பல வருட வளர்ச்சிக்குப் பிறகு, திரவ ஹைட்ரஜனில் இயங்கும் முதல் வணிகப் படகு MF Hydra தனது  சேவையை தொடங்கியுள்ளது. MF ஹைட்ரா 270 அடி நீளம் மற்றும் 56 அடி அகலம் கொண்டது. இது 299 பயணிகள் மற்றும் 80 கார்கள் மற்றும் 10 சரக்கு டிரெய்லர்களைக் கொண்டுள்ளது. நார்வே நிறுவனமான Norled MF Hydra ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.