Tag: வியத்நாமுக்கு இந்தியாவின் “ஐஎன்எஸ் கிர்பான்“ போர்க் கப்பல் பரிசு!

வரலாறு

பாதுகாப்பு வியத்நாமுக்கு இந்தியாவின் “ஐஎன்எஸ் கிர்பான்“ போர்க் கப்பல் பரிசு! இந்தியா-வியத்நாம் இடையே ராஜீய ரீதியிலான நட்புறவு வலுப்பெற்று வரும் நிலையில், செயல்பாட்டில் உள்ள சிறிய போர்க் கப்பல் (கோர்வெட்) ஐஎன்எஸ் கிர்பானை வியத்நாமுக்கு பரிசாக இந்தியா வழங்கியது. இந்தியா, செயல்பாட்டில் இருக்கும் சிறிய போர்க்கப்பலை நட்பு நாட்டுக்குப் பரிசாக வழங்குவது இதுவே முதன்முறை. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான், ஏவுகணைகளைச் செலுத்தும் திறனுடைய குக்ரி ரக போர்க்கப்பலாகும்.