Tag: மகளிர் சுய உதவிக் குழு பொருள்களை சந்தைப்படுத்த புதிய வசதி

தமிழ்நாடு

மகளிர் சுய உதவிக் குழு பொருள்களை சந்தைப்படுத்த புதிய வசதி தமிழ்நாடு அரசு தொழில் சார்ந்த பயிற்சி, தொழில் வாய்ப்புகள் குறித்த ஆலோசனை, மகளிர் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களைச் சந்தைப்படுத்துவது தொடர்பான விவரங்களை சேவை மையங்கள் மூலமாகத் தெரிவிக்கவுள்ளது. மதி சிறகுகள் மகளிர் புத்தொழில் இயக்கம் என்ற பெயரில் புதிய – இயக்கம் உருவாக்கப்படவுள்ளது.  இதற்கு செயல்வடிவம் கொடுக்க, தெலங்கானா அரசின் WeHub என்ற நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.