Tag: பேராசிரியர் மா.நன்னன் நூல்கள் நாட்டுடைமை

தமிழ்நாடு

பேராசிரியர் மா.நன்னன் நூல்கள் நாட்டுடைமை  பேராசிரியர் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மறைந்த மா.நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னையில் நடைபெற்றது.