Tag: புவிசார் குறியீடு

வரலாறு

முக்கிய இடங்கள் பற்றிய செய்திகள் புவிசார் குறியீடு சமீபத்தில், மேகாலயாவிலிருந்து 4 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றன. அ. லகடோங் மஞ்சள் கரோ டக்மாண்டா லார்னை மட்பாண்டங்கள் கரோ சுபிச்சி புவிசார் குறியீடானது  1999 ஆம் ஆண்டின் பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடானது  10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.