Tag: பிரதமருக்கு ஸ்வீடனின் அரச கௌரவம்

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

பிரதமருக்கு ஸ்வீடனின் அரச கௌரவம் ஸ்வீடனின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார், கமாண்டர் கிராண்ட் கிராஸ்' (Royal Order of the Polar Star, Commander Grand Cross) விருது பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.