Tag: பாரா பேட்மின்

விளையாட்டு

பாரா பேட்மின் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது  தமிழகத்தின் பாரா பேட்மிண்டன் வீரர்கள் இந்தியாவுக்காக 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர். பாரா வீரர்கள் சிவராஜன், சாருமதி, சுதர்சன், ருத்திக், ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளனர்.