Tag: நிதிப் பற்றாக்குறை இலக்கு 67.8 சதவீதத்தை எட்டியது

பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய போக்குகள் பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கையால் ரூ.40,000 கோடி கூடுதல் ஜிஎஸ்டி வருவாய்  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஜெய்பூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்பாட்டு காலம் முடிந்த வாகனங்களை அழிக்கும் மையம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மோட்டார் வாகன உற்பத்தி துறையின் பங்களிப்பு 7.1 சதவீதமாக உள்ளது. மதிப்பு ரூ.7.8 லட்சம் கோடி.  4 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம். இந்த எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டுக்குள் 5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தி மையமாக இந்தியாவின் மதிப்பை ரூ.15 லட்சம் கோடி அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. நிதிப் பற்றாக்குறை இலக்கு 67.8 சதவீதத்தை எட்டியது அரசின் செலவினத்துக்கும் வருவாய்க்கும் இடையேயான வேறுபாடே நிதிப் பற்றாக்குறையாகும்.  செலவினத்தை சமாளிப்பதற்காக அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை அளவிடும் கருவியாகவும் நிதிப் பற்றாக்குறை உள்ளது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை ரூ. 17.55 லட்சம் கோடிக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 6.4 சதவீதம் ஆகும். இது ஒட்டுமொத்த இலக்கில் 67.8 சதவீதம் ஆகும்.