Tag: நார்ட் ஸ்ட்ரீம் குழாய்கள் தகர்க்கப்பட்டதில் உக்ரைனுக்கு தொடர்பு : அமெரிக்க ஊடகம்

சர்வதேச நிகழ்வு

நார்ட் ஸ்ட்ரீம் குழாய்கள் தகர்க்கப்பட்டதில் உக்ரைனுக்கு தொடர்பு : அமெரிக்க ஊடகம் ரஷியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்வதற்காக பால்ட்டிக் கடலடியில் பதிக்கப்பட்டிருக்கும். நார்ட் ஸ்ட்ரீம் -1, நார்ட் ஸ்ட்ரீம் -2 ஆகிய இரு குழாய்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் எரிவாயு விநியோகம் தடைபட்டு, பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், உக்ரைன் ஆதரவாளர்களால்தான் அந்த எரிவாயு குழாய்கள் உடைக்கப்பட்டதாக தற்போது அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.