Tag: தேசிய ஒலிபரப்பு தினம்

முக்கிய தினங்கள்

தேசிய ஒலிபரப்பு தினம் 1927-ஆம் ஆண்டில் 'இந்தியன் பிராட்காஸ்டிங் கம்பெனி' (IBC) எனும் தனியார் நிறுவனத்தின் கீழ் இயங்கிய மும்பை நிலையத்திலிருந்து நாட்டின் முதல் வானொலி ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ஆம் தேதி 'தேசிய ஒலிபரப்பு தினம்' கொண்டாடப்படுகிறது.   நடப்பு நிகழ்வுகள் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2,390 கிராம ஊராட்சிகள் காசநோய் இல்லாதவையாகக் கண்டறியப்பட்டு, 'காசநோய் இல்லாத ஊராட்சிகள்' என அறிவிக்கப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 'அங்கென்'  என்ற சந்தாலி மொழித் திரைப்படம், 'நான்-ஃபீச்சர்' பிரிவில் ஒரு இயக்குநரின் சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான 72-வது தேசியத் திரைப்பட விருதை வென்றுள்ளது