Tag: தேசிய அறிவியல் விருதுகள்

விருதுகள்

தேசிய அறிவியல் விருதுகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டிசம்பர் 23 அன்று புது தில்லியில் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுகளை வழங்கினார். இந்த விருதுகள் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. விஞ்ஞான் ரத்னா – 2025 மறைந்த வானியற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் (மகாராஷ்டிரா) அவர்களுக்கு வழங்கப்பட்டது. முதல் விஞ்ஞான் ரத்னா விருது (2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவிந்தராஜன் பத்மநாபன் (உயிர் வேதியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம்) விஞ்ஞான் ஸ்ரீ விருது – 8 நபர்களுக்கு வழங்கப்பட்டது ஞானேந்திர பிரதாப் – வேளாண் அறிவியல் யூசுப் முகமது ஷேக் – அணுசக்தி கே. தங்கராஜ் – உயிரியல் அறிவியல் பிரதீப் தலப்பில் – வேதியியல் (ஐஐடி மெட்ராஸ்) எஸ். வெங்கட மோகன் – சுற்றுச்சூழல் அறிவியல் விஞ்ஞான் யுவ விருது – 14 இளம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது ஜகதீஷ் குப்தா – வேளாண் அறிவியல் சத்யேந்திர குமார் – வேளாண் அறிவியல் வலியூர் ரஹ்மான் – புவி அறிவியல் சப்யசாச்சி முகர்ஜி – கணிதம் மற்றும் கணினி அறிவியல் சுரேஷ் குமார் – மருத்துவம் மோகனசங்கர் சிவபிரகாசம் – தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் விஞ்ஞான் குழு விருது ஜம்மு காஷ்மீரில் லாவெண்டர் சாகுபடியை ஊக்குவித்ததற்காக, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் (CSIR) அரோமா மிஷன் குழுவிற்கு விஞ்ஞான் குழு விருது அறிவிக்கப்பட்டது.