தேசிய அறிவியல் விருதுகள்
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டிசம்பர் 23 அன்று புது தில்லியில் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுகளை வழங்கினார்.
- இந்த விருதுகள் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
- விஞ்ஞான் ரத்னா – 2025
- மறைந்த வானியற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் (மகாராஷ்டிரா) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- முதல் விஞ்ஞான் ரத்னா விருது (2024)
- தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவிந்தராஜன் பத்மநாபன் (உயிர் வேதியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம்)
- விஞ்ஞான் ஸ்ரீ விருது – 8 நபர்களுக்கு வழங்கப்பட்டது
- ஞானேந்திர பிரதாப் – வேளாண் அறிவியல்
- யூசுப் முகமது ஷேக் – அணுசக்தி
- கே. தங்கராஜ் – உயிரியல் அறிவியல்
- பிரதீப் தலப்பில் – வேதியியல் (ஐஐடி மெட்ராஸ்)
- எஸ். வெங்கட மோகன் – சுற்றுச்சூழல் அறிவியல்
- விஞ்ஞான் யுவ விருது – 14 இளம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது
- ஜகதீஷ் குப்தா – வேளாண் அறிவியல்
- சத்யேந்திர குமார் – வேளாண் அறிவியல்
- வலியூர் ரஹ்மான் – புவி அறிவியல்
- சப்யசாச்சி முகர்ஜி – கணிதம் மற்றும் கணினி அறிவியல்
- சுரேஷ் குமார் – மருத்துவம்
- மோகனசங்கர் சிவபிரகாசம் – தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்
- விஞ்ஞான் குழு விருது
- ஜம்மு காஷ்மீரில் லாவெண்டர் சாகுபடியை ஊக்குவித்ததற்காக, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் (CSIR) அரோமா மிஷன் குழுவிற்கு விஞ்ஞான் குழு விருது அறிவிக்கப்பட்டது.

