Tag: தெலுங்கானாவின் புதிய முதல்வர்

வரலாறு

கலாச்சாரம் ஹார்ன்பில் திருவிழா 2023 நாகாலாந்து அரசு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் ஹார்ன்பில் திருவிழாவை நடத்துகிறது. இது  “பண்டிகைகளின் திருவிழா” என்றும் அழைக்கப்படுகிறது. பழங்குடியினருக்கு இடையேயான தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நாகாலாந்தின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதையும் இந்த திருவிழா நோக்கமாகக் கொண்டுள்ளது. நியமனங்கள் தெலுங்கானாவின் புதிய முதல்வர் தெலுங்கானா முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி அறிவிக்கப் பட்டுள்ளார். தெலுங்கானாவின் முதல் காங்கிரஸ் முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.