Tag: திருத்தியமைக்கப்பட்ட குற்றவியல் மசோதாக்கள்

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் திருத்தியமைக்கப்பட்ட குற்றவியல் மசோதாக்கள் குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்களை திரும்பப் பெற்ற மத்திய அரசு, திருத்தங்களுடன் புதிய மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தது. 'பாரதிய நியாய சம்ஹிதா' மசோதா (BNSS) 2023, இந்திய தண்டனைச் சட்டம் 1860க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது. 'பாரதிய சாட்சிய அதினியம் 2023, இந்திய சாட்சியச் சட்டம், 1872க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது. 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா' மசோதா 2023, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது.