Tag: தண்ணீர்  பட்ஜெட்

தினசரி தேசிய நிகழ்வுகள்

தண்ணீர்  பட்ஜெட் நாட்டிலேயே முதன்முறையாக கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கேரளாவில் தண்ணீருக்காக தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.கேரள முதல்வர் பினராயி விஜயன் பொது தண்ணீர் பட்ஜெட்டை தொடங்கி வைத்தார்.