சையத் முஷ்டாக் அலி கோப்பை 2025 ஜார்கண்ட் அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையின் (கிரிக்கெட்) சாம்பியன் ஆனது. தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஹரியானாவைச் சேர்ந்த கேதன் மாலிக் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தேசிய பட்டத்தை வென்றார்.

