Tag: செல்வத்தின் மீதான பேராசையால் ஊழல் அதிகரிப்பு

தினசரி தேசிய நிகழ்வு

செல்வத்தின் மீதான பேராசையால் ஊழல் அதிகரிப்பு செல்வத்தின் மீதான தீராத பேராசை ஊழல் நடவடிக்கைகளைப் புற்றுநோய் போல பெருக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ஊழலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது. ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளைத் தண்டிப்பதற்காகவே ஊழல் தடுப்புச்சட்டம் இயற்றப்பட்டது. ஊழலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க அச்சட்டம் வழிவகுக்கிறது, எனினும், அச்சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. ஊழல் தடுப்புச்சட்டம் - 1988 ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டக்கட்டமைப்பு திருத்தம் – 2018 முக்கிய அம்சங்கள் லஞ்சம் வாங்கினால் 3-7 வருட சிறை அபராதம் லஞ்சம் கொடுப்பவர்க்கு 7 ஆண்டுகள் சிறை அபராதம் இந்தியாவில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம்: குஜராத்தில் அமைகிறது ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீகின் பல்கலைக்கழகம் குஜராத்தில் உள்ள கிஃப்ட் நகரத்தில் தனது கிளை வளாகத்தை முதல் முறையாக அமைக்கிறது.