Tag: சி20 சர்வதேச மாநாடு

சர்வதேச நிகழ்வு

சி20 சர்வதேச மாநாடு “உலகம் ஒரே குடும்பம்” எனும் சின்மயா மிஷன் நடத்தும் சி 20 சர்வதேச மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி மே 27, 2023 தொடங்கி வைத்தார். சி20 என்பது ஜி20-இன் அதிகாரப்பூர்வக் குழுக்களில் ஒன்றாகும். இது, உலகம் முழுவதும் உள்ள சிவில் சமூக அமைப்புகளுக்கும், ஜி20-க்கு மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது. மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் “உலகம் ஒரே குடும்பம்” (வசுதைவ குடும்பகம்) என்கிற சர்வதேச மாநாட்டு விழா நடைபெற்றது.