Tag: சிறுதானியங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்: நபார்டு வங்கியிடம் நிர்மலா சீதாராமன்

தினசரி தேசிய நிகழ்வுகள்

சிறுதானியங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்: நபார்டு வங்கியிடம் நிர்மலா சீதாராமன்  ”குறைந்த நீரை ஈர்த்து அதிகலாபம் தரக் கூடிய சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை பயிர்களை விளைவிக்க விவசாயிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்” என்று நபார்டு (தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான வங்கி) வங்கியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு ”ஸ்ரீ அன்னம்” திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்ததலுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதன் அடிப்படையில், சிறுதானியங்கள் விளைவிக்கும் பரப்பளவை அதிகரிக்க விவசாயிகளுக்கு நபார்டு வங்கி ஊக்கமளிக்க வேண்டும். நபார்டு பற்றி தலைவர் – ஸ்ரீ ஷாஜி கே வி தலைமையகம் – மும்பை நிறுவப்பட்டது – 1982