Tag: சர்வதேச உலக பழங்குடியின மக்கள் தினம் – ஆகஸ்ட் 9

வரலாறு

முக்கியமான நாட்கள் சர்வதேச உலக பழங்குடியின மக்கள் தினம் - ஆகஸ்ட் 9 2023 கருப்பொருள் – “சுய நிர்ணயத்திற்கான மாற்றத்தின் முகவர்களாக பழங்குடி இளைஞர்கள்”. சமீபத்திய புதிய சொற்கள் ஜூஸ் ஜாக்கிங் (Juice Jacking) பொது USB சார்ஜிங் போர்ட்டை சேதப்படுத்தி, தரவுகளைத் திருடுதல் அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட சாதனங்களில் தீம்பொருளை (malware) நிறுவி சாதனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற சைபர்-தாக்குதல்கள். ‘டீப்ஃபேக்’ (Deep-fake) தொழில்நுட்பம் கைப்பேசியில் 'டீப்ஃபேக்' தொழில்நுட்பம் மூலம் மோசடி நடைபெறுவதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி தமிழக காவல் துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு(AI) வளா்ச்சியின் ஒரு பகுதியாக ‘டீப்ஃபேக்’ (Deep Fake) தொழில்நுட்பம் உள்ளது.  இந்த தொழில்நுட்பத்தில் ஒருவர் பேசும் உண்மையான ஆடியோ, விடியோ, புகைப்படங்கள் போன்று மற்றொரு நபர் மூலம் போலியான ஆடியோ, விடியோ, புகைப்படங்களை உருவாக்க முடியும்.  அதாவது ஒருவரது உருவத்தையும், குரலையும் பயன்படுத்தி மற்றொருவர் நடித்து அவரை போன்ற விடியோவையோ, ஆடியோவையோ உருவாக்க முடியும்.