Tag: சமூகத்தில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காலநிலை அறிவு இயக்கம்

தமிழ்நாடு

சமூகத்தில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காலநிலை அறிவு இயக்கம் விரைவில் தொடக்கம் நிர்வாக குழு கூட்டத்தில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், காலநிலையை பாதிக்குமா என்று ஆய்வு செய்த பிறகே திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவில் 'காலநிலை அறிவு இயக்கம் செயல்படுத்த உள்ளது என்று, காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.