Tag: சங்கீத கலாநிதி விருது

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

சங்கீத கலாநிதி விருது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சென்னை மியூசிக் அகாடமியின் 100-வது ஆண்டு இசை மாநாடு மற்றும் கச்சேரிகளின் போது, புகழ்பெற்ற வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ் அவர்களுக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்பட உள்ளது. புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் நரேந்திர ஜி. அவர்களுக்கு 'நிருத்ய கலாநிதி' விருது வழங்கப்பட உள்ளது.