Tag: குஜராத் உள்ளாட்சி அமைப்புகளில் OBC இடஒதுக்கீடு 27% ஆக உயர்த்தப்பட்டுள்ளது

தினசரி தேசிய நிகழ்வு

குஜராத் உள்ளாட்சி அமைப்புகளில் OBC இடஒதுக்கீடு  27% ஆக உயர்த்தப்பட்டுள்ளது குஜராத் அரசு, உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 10% லிருந்து 27% ஆக உயர்த்தியது. உள்ளாட்சித் தேர்தலில் OBC சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக 2022 ஜூலையில் குஜராத் அரசால் ஜாவேரி கமிஷன் நியமிக்கப்பட்டது. இது ஏப்ரல் 2023 இல் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது. குறிப்பு குஜராத்தில் OBC சமூகங்களின் மொத்த சராசரி மக்கள்தொகை 49.20 சதவீதம் (கிராமப்புறங்களில் 52 சதவீதம் மற்றும் நகர்ப்புறங்களில் 46.43 சதவீதம்) என ஆணையம் மதிப்பிட்டுள்ளது. குஜராத் பற்றி முதல்வர் - பூபேந்திர படேல் ஆளுநர் - ஆச்சார்யா தேவவ்ரத் தலைநகரம் - காந்திநகர் முக்கிய துறைமுகம் – காண்ட்லா