Tag: காது கேளாதோர் ஒலிம்பிக்

விளையாட்டு

காது கேளாதோர் ஒலிம்பிக் காது கேளாதோர் ஒலிம்பிக் ஜப்பானின் போக்யோவில் நடைபெறுகிறது. ஆண்களுக்கான 50 மீ 3 பொசிஷன்ஸ் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவின் சவுரியா சைனி 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.