Tag: ஐக்கிய அரபு அமீரகம்  30 பில்லியன் டாலர் நிதி அறிவிப்பு

சர்வதேச நிகழ்வுகள்

ஐக்கிய அரபு அமீரகம்  30 பில்லியன் டாலர் நிதி அறிவிப்பு ஐக்கிய அரபு அமீரகமானது ALTÉRRA எனப்படும் முதலீட்டு நிதிக்கு 30 பில்லியன் டாலர் நிதியளிப்பதாக உறுதியளித்தது. ALTÉRRA என்பது தனியாரால் நிர்வகிக்கப்படும் நிதியாகும், இது 2030க்குள் உலகளவில் 250 பில்லியன் டாலர் நிதி  திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது காலநிலை முதலீடுகள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களை மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும். ALTÉRRA-ஆனது  நான்கு முக்கிய தூண்களைக் கொண்டிருக்கும்: ஆற்றல் மாற்றம் தொழில்துறை கார்பன் நீக்கம் நிலையான வாழ்க்கை காலநிலை தொழில்நுட்பங்கள்.