Tag: ஊரக வேலை உறுதித் திட்டம் குடும்பத் தலைவர் பெண்களுக்கு கூடுதலாக 50 நாள்கள் பணி

தமிழ்நாடு

ஊரக வேலை உறுதித் திட்டம் குடும்பத் தலைவர் பெண்களுக்கு கூடுதலாக 50 நாள்கள் பணி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவர்களாக உள்ள பெண்களுக்கு கூடுதலாக 50 நாள்கள் வேலை தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.