உலக முதலை தினம் முதலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், உலக முதலை தினம் ஆண்டுதோறும் ஜூன் 17 அன்று கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு உலக முதலை தினத்தின் கருப்பொருள் “Legacy in Every Scale” என்பதாகும். பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடும் உலக தினம் பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடும் உலக தினம் ஜூன் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் Rangelands: Recognise. Respect. “Restore” என்பதாகும்.
முக்கிய தினங்கள்
வரலாறு
முக்கிய தினங்கள் உலக முதலை தினம் உலகம் முழுவதும் அழிந்து வரும் முதலைகள் மற்றும் முதலைகளின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17 அன்று உலக முதலைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மூன்று முதலை இனங்கள் உள்ளன உப்பு நீர் முதலை குவளை அல்லது சதுப்பு நில முதலை கேரியல் முதலை பாதுகாப்பு திட்டம் இந்தியாவில் முதன்முதலில் 1975 இல் ஒடிசாவின் பிடர்கனிகா தேசிய பூங்காவில் தொடங்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றின் உதவியுடன் தொடங்கப்பட்டது.

