உலக இன் விட்ரோ கருத்தரிப்பு (IVF) தினம் இன் விட்ரோ கருத்தரிப்பு (IVF) முறையில் பிறந்த முதல் குழந்தையான லூயிஸ் பிரவுனின் பிறப்பை (1978) கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் ஜூலை 25 அன்று உலக IVF தினம் கடைபிடிக்கப்படுகிறது.