உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடு (GPI) சூழல்: உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டில் (GPI) இந்தியா ஓரிடம் பின்தங்கி, தற்போது 125வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடு பற்றி பயண சுதந்திரம், முதலீட்டு வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கடவுச்சீட்டின் ஒட்டுமொத்த மதிப்பை இக்குறியீடு அளவிடுகிறது. வெளியிடுபவர்: குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ். வரம்பு: 200 நாடுகள். இத்தரவரிசையானது இயக்கம் , முதலீட்டுத் திறன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய 3 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், 15 செயல்திறன் குறியீடுகளைப் பயன்படுத்தித் தீர்மானிக்கப்படுகிறது.

