அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடு (GPI)

  • சூழல்: உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டில் (GPI) இந்தியா ஓரிடம் பின்தங்கி, தற்போது 125வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடு பற்றி 

  • பயண சுதந்திரம், முதலீட்டு வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கடவுச்சீட்டின் ஒட்டுமொத்த மதிப்பை இக்குறியீடு அளவிடுகிறது.
  • வெளியிடுபவர்: குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ்.
  • வரம்பு: 200 நாடுகள்.
  • இத்தரவரிசையானது இயக்கம் , முதலீட்டுத் திறன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய 3 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், 15 செயல்திறன் குறியீடுகளைப் பயன்படுத்தித் தீர்மானிக்கப்படுகிறது.

 

Next  அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் >