Tag: இந்தியா-கென்யா

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியா-கென்யா கென்ய அதிபர் வில்லியம் சமோய் ரூடோ மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். கென்யாவின் விவசாயத்துறையை நவீனப்படுத்துவதற்காக 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா கடன் வழங்கியுள்ளது. இந்தியாவும் கென்யாவும் தற்காப்பு, கடல்சார் மற்றும் இணைப்பு உறவுகளை மேம்படுத்தவும் பேச்சு வார்த்தை நடத்தின.